குடிநீர் வீண் மற்றும் மாசு
Complain ID : CCN045996 26
Service Complaint
Complaint Date: June 24, 2020
- State : Tamil Nadu
- City : Kombai
- Address: கோம்பை 12 Ward
குடிநீர் வீண் மற்றும் மாசுபாடு
கோம்பை கிராமம் உத்தமபாளையம் தாலுகா தேனி மாவட்டம் தமிழ்நாடு. கோம்பை கிராமத்திற்கு உத்தமபாளையத்தில் இருந்து பெரியார் நதிமூலம் குழாய்கள் மூலமாக கார்த்திக் தியேட்டர் அருகில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு ஏறுகிறது. தொட்டியில் இருந்து கோம்பையில் உள்ள கிராம மக்களுக்கு அனைவரின் வீட்டிற்கும் தெருக்களில் உள்ள குழாய்களுக்கும் நீர் திறந்துவிடப்படுகிறது. அந்த நீர் குடிநீர் உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் கார்த்தி வேல் தியேட்டர் அருகில் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏறும் குழாய் உடைந்து நீர் அருகில் உள்ள பாதையில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அப்பாதை பெண்கள் மலம் கழிக்கும் கழிவறை உள்ள பாதையாகும். கழிவறைக்குச் சென்று வருகின்ற பெண்கள் தன்னுடைய கால் கைகளை கழுவும் தருவாய் அதில் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள கோரோனா தொற்று காலத்தில் இன்னும் மிகவும் பரவக்கூடிய நிலை கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே பலமுறை கூறியும் பஞ்சாயத்து நிர்வாகம் இதை கவனிக்காமல் விடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தகுந்த அதிகாரிகள் தகுந்த முறையில் நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Related complaints
-
Not providing proper serviceJayanthi R / Service Complaint June 3, 2020 / Kancheepuram / Tamil NaduI bought a Samsung Led TV 32N4200 on 25th may on vasanth & co, chengalpatt, but till now no one can come for us to provide service for that. Daily... -
My booking seat given to another personMurali / Service Complaint October 25, 2019 / Singaperumalkoil / Tamil NaduI booked Chennai to na Nagapattinam on 24th night 11.05 clock, vehicle number-py02s5576.but the bus is arrived at 1.50am and my booked seat driver and... -
Reg- Road not cleaning (sand depositions)Gopinath / Service Complaint October 12, 2019 / Karur / Tamil NaduActually., At NH 47., NEAR VELAYUTHPALAYAM AREA , NATIONAL HIGHWAY BOTH SIDES MORE SAND DEPOSITIONS FOUND.,ALSO ON CAUVERY NEW BRIDGE THEY'RE MANY COC... -
Discontinue Subscription RS 480 is dedicated from my Kotak Bank accountDharmakkan / Service Complaint September 12, 2019 / Chennai / Tamil NaduSubscription RS 480 is dedicated from my Kotak Bank account.i am no longer interested in continuing Sunnxt. Kindly arrange to refund the money. This m... -
Regarding bluetooth Samsung level u Bluetooth headset just b4 20 daysgokul / Service Complaint July 8, 2019 / Erode / Tamil Nadui bought new Samsung level u Bluetooth headset just b4 20 days , but they are not replace the product.. Now its not working. -
Complain about dissatisfied about yamaha bike service and quality.Bhushan / Service Complaint January 5, 2019 / Chennai / Tamil NaduHi Yamaha, Myself Bhushan Natarajan. I feel worried and dissatisfied about your bike service and quality. I did the second service before a month. Fro...
Complaints
Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply