Fake case has been framed on me and my wife in different section

Complain ID : CCN061336   53  

Police Complaint Complaint Date: February 21, 2023
  • State :  Tamil Nadu
  • City :  Thiruvallur
  • Address: Maruthi Nagar Near Rail Nagar Perumalpattu திருவள்ளூர் District 602024 Village
ஐயா வணக்கம் என் பெயர் சாம்சங் பிராங்கிளின் வயது 56 என் மனைவி பெயர் நந்தினி 52 நாங்கள் வேப்பம்பட்டு பெருமாள் பட்டு 16 ஏ கே என் நகர் என்கிற பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருகிறோம் என் மனைவி கடந்த 19 வருடங்களாக கட்டுமான பணி செய்து வருகிறார் திரு ரவி சாம்சங் சாம்சங் ஓய்வுபெற்ற ஆர் பி எப் என்பவரின் மகனுக்கு ரயில்வேயில் பணி புரிகிறவர் இவருக்கு கடந்த ஒன்றாக ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பி வங்கியில் லோன் பெற்று வீடு கட்டு தந்தோம் கொடுக்க வேண்டிய பணத்தை கேட்க போய் எங்கள் மேல் பல பிரிவுகளின் கீழ் எங்கள் மேல் எஃப் ஐ ஆர் போட்டு ஒன்றரை வருடங்களாக எங்களை அடக்க அழித்து வருகிறார் நாங்கள் பலமுறை ஏபி ஏபி க்கு பலமுறை விண்ணப்பித்தாலும் அங்கு உள்ள ஜட்ஜ் எங்களுக்கு தர மறுக்கிறார் அவருக்கு கடன் 20 லட்ச ரூபாய் மங்கள் கட்டிக் கொடுத்து பெற்றுள்ள பணம் 18 லட்சத்து 50,000 எங்களை எவ்வித விசாரணையும் செய்யாமல் எங்கள் மேல் 420 மற்றும் 3 பிரிவுகளில் எங்கள் மேல் எஃப் ஐ ஆர் போட்டு வருகிறார்கள் எங்களுக்கு உதவி செய்ய தங்களால் என்றது எங்களுக்கு எப்படியாவது செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எங்களுடைய மொபைலின் 76 95 82 32 62 98 41 36 29 11 நாளை காலை 10:30 மணிக்கு பெருமாள் பட்டியில் உள்ள மாருதி நகர் என்கிற இடத்துக்கு சி.எம் காலேஜுக்கு அருகாமையில் உள்ள அந்த இடத்துக்கு எங்களை எல்லாம் பத்து மணிக்கு அந்த இடத்தில் ஆஜர் பண்ணும் படி சொல்லி இருக்கிறார்கள் தயவு செய்து உதவி செய்யவும் நன்றி

Share Now Ask Question Reply Now Contact Submit Complaint

Related complaints

Complaints

    Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply

    eConsumer Court (Online Upbhokta Forum) take the complaint directly to the escalation team of the company, which has the power to resolve your grievance. We send a well-drafted letter to the company, explaining the details of your complaint along with the inconvenience caused to you. Jago Grahak Jago is specially to help consumers to redress their issues and grievances. We ensure to take quick actions on every complaint filed by the customers. We work hard and tirelessly to resolve the case.