7862184 PARCEL MISSING
Complain ID : CCN055225 44
Courier Service Complaint
Complaint Date: October 10, 2021
- State : Tamil Nadu
- City : Tenkasi
- Address: 37 CSI CHURCH
அக்டோபர் 4ஆம் தேதி சென்னையிலிருந்து சுரண்டை க்கு ஒரு பார்சல் எனக்கு அனுப்பப்பட்டது இன்று தேதி 10/09/21 இதுவரையிலும் பார்சல் கையில் வந்து சேரவில்லை அனுப்பப்பட்ட ஆபீஸில் கேட்டால் மதுரை கப்பலூர் hub ஆபீஸில் இருக்கிறது என்று சொன்னார்கள் அங்கே நான் போன் செய்தேன் 200க்கும் மேற்பட்ட முறை போன் செய்தேன் யாரும் எடுத்து சரியான பதில் அளிக்கவில்லை இந்த பார்சல் என் கையில் வந்து சரியான நேரத்தில் சேராததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் இந்தப் பொருள் சரியான நேரத்தில் வராததால் என்னுடைய தொழிலில் 30 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது மிகுந்த மன வேதனை அடைந்தேன் இதுவரையிலும் அந்த பார்சல் எங்கு இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை கேட்டாள் அங்கு இருக்கிறது இங்கு இருக்கிறது என்று கூறுகிறார்கள் நான் போன் அடிக்கடி போன் செய்தாள் நாங்கள் எடுக்க மாட்டோம் என்று கூறினார் அந்த மேனேஜர் அந்த கொரியர் NUMBER-7862184
எனக்கு ஒன்றுமே புரியவில்லை தயவு செய்து இதற்கு ஏற்ற தீர்வு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
IMMANUVEL
9751968235
எனக்கு ஒன்றுமே புரியவில்லை தயவு செய்து இதற்கு ஏற்ற தீர்வு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
IMMANUVEL
9751968235
Related complaints
-
Did not delivering the parcelVairamuthu / Courier Service Complaint September 3, 2021 / Sathankulam / Tamil NaduI'm from thoothukudi District thiruchendur Taluk sathankulam road Nangaimoli tamilnadu. My name is Vairamuthu. The man Arul Doss courier boy is not de... -
ChennaiVidhiya gopi / Courier Service Complaint May 4, 2021 / Salem / Tamil NaduCourier not received minimum one month Not received please very urgent please fast forward Courier name franch express booking surat -
Non delivery of parcelK Gunaseelan / Courier Service Complaint March 10, 2021 / Chennai / Tamil NaduI booked a parcel to my relative at Vilacheri, Madurai on 5-3-21.Booking no. MAA 557138517.It reached Thirumangalam on 6-3-21.So far not delivered des... -
Courier yet to be deliveredCrispin / Courier Service Complaint January 15, 2021 / Nagercoil / Tamil Nadu12/1/20 booking on the courier in Tirunelveli to Nagercoil, but still am not received the courier, it’s a medical instrument -
Delivery is not goodJaffer / Courier Service Complaint December 23, 2020 / Tiruchirappalli / Tamil NaduNot attend the phone and delivey is not correct in time -
Complaints
Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply